¡Sorpréndeme!

'Sasikala எண்ணம் பலிக்காது! AMMK-வினருடன் தான் பேசியிருக்கிறார்'- KP Munusamy | Oneindia Tamil

2021-05-31 1 Dailymotion

அதிமுக தொண்டர்களை திசை திருப்பி தொண்டர்களை குழப்ப முயல்கிறார் சசிகலா என்றும் அவரது எண்ணம் பலிக்காது என்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே பி முனுசாமி தெரிவித்துள்ளார்.
K.P.Munusamy says Sasikala wants to confuse AIADMK cadres by leaking her audio. It wont happen.
#KPMunusamy
#SasikalaPhoneCall
#AIADMK